Thursday, March 10, 2022

சாமி இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் - முகப்பு

"சாமி இன்ஜினீயரிங் ஒர்க்ஸ்"

எங்களிடம் டிராக்டர்களுக்கு தேவையான டிப்பர், கலப்பை, கேஜ் வீல்கள் தரமாகவும், விலை குறைவாகவும் செய்து தரப்படும். மேலும், வீடுகளுக்கு தேவையான கேட், கிரில் வகைகள், ஷெட் வேலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படும்.


அணுகவேண்டிய முகவரி:

ஆற்றங்கரை ரோடு,
பெருமாள்கோவில் தெரு,
பட்டுக்கோட்டை-614 601.

உரிமை: GN. சுவாமிநாதன்

Mobile     88256 25056 | 99657 76702
Email      samyengworks@gmail.com
Facebook:  https://www.facebook.com/samyengworks